Karna Vidya Foundation

Contact info

RR Tower 2, TVK Industrial Estate, Chennai 35 +91 7200254589 info@karnavidyafoundation.org Office Hours: 9AM - 5PM Sunday - Weekend Day
Loading Events

« All Events

  • This event has passed.

பார்வையற்ற முதல் நிறுவன செயலாளருடன் இணைய வெளியில் உறையாடல்

10/07/2020 @ 5:30 pm - 7:00 pm UTC+5.5

இந்தியாவில் பார்வையற்றோர் பல்வேறு துறைகளில் வெவ்வேறு பதவிகலில் ஆசிரியர் முதல், மென்பொருள் வல்லுனர்கள் வரை பணியாற்றி வருகின்றனர், என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவ்வகையில், சமீபத்தில், இந்தியாவில் முதல்முறையாக பார்வையற்ற நண்பர் திரு. திருப் சிம்தனவாலா (Turab Chimthanawala) அவர்கள் (company secretary) நிர்வாக செயலராக தகுதி பெற்று, மும்பையில் உள்ள மிகப்பெரிய முன்னணி நிறுவனத்தில் பணியாற்றிவருகின்றார். அவருடன், கூகுல் மீட் வழியாக, இணையவெளியில் உரையாட, கர்ண வித்யா குழும்மம் உங்கள் அனைவரையும் அழைக்கிறது.

Google meet Link:

https://meet.google.com/xwf-obmh-xhe

குறிப்பாக, பணிரென்டாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் வணிகவியல் படிக்கும் மாணவர்கள் இவ்வரங்கில் பங்கேற்று பயன் பெறும்படி கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் தொடர்புக்கு:

சின்ன கறுப்பசாமி- 7806857514, மற்றும்
திரு. ரகுராமன்; 9840018012.

Details

Date:
10/07/2020
Time:
5:30 pm - 7:00 pm UTC+5.5
Event Category:
Skip to content