Karna Vidya Foundation

Contact info

RR Tower 2, TVK Industrial Estate, Chennai 35 +91 7200254589 info@karnavidyafoundation.org Office Hours: 9AM - 5PM Sunday - Weekend Day
Loading Events

« All Events

  • This event has passed.

தொழில்நுட்ப உதவியுடன் கணிதம் கற்க வாரீர்!

10/03/2022 @ 8:00 am - 5:00 pm UTC+5.5

கணிதக் கற்றலுக்கு பயன்படக் கூடிய உதவும் சாதனங்களையும் தொழில்நுட்பத்தையும் பயிற்றுவிக்கும் நோக்கத்துடன், முதல் முயற்சியாக நம் அமைப்பானது, வருகின்ற 12-03-2022 (சனிக்கிழமை) மாலை 5:30 முதல் 7:30 வரை நடைபெற உள்ள இணையவெளி கருத்தரங்கத்தில் மைக்ரோசாப்ட் வேர்டில் (Microsoft word) உள்ள ஒரு அம்சம் வழியாக எவ்வாறு கணிதங்களை கற்கலாம் என்பதை விவரிக்க இருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு ஆர்வமுள்ள 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ

மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற வரவேற்கிறோம்.

Details

Date:
10/03/2022
Time:
8:00 am - 5:00 pm UTC+5.5
Event Category:
Skip to content